BREAKING NEWS LIVE: திமுக தலைவருக்கு ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன்..வேட்புமனு தாக்கல் செய்தனர்
திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Tamilnadu
oi-Shyamsundar
By Shyamsundar
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். 65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இருவரும் மனுதாக்கல் செய்தனர்.
Aug 26, 2018, 10:20 am IST
பொருளாளர் ஆவது குறித்து இப்போது சொல்ல முடியாது - துரைமுருகன்
நாளை மறுநாள்தான் தெரியும் - துரைமுருகன்
தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் - துரைமுருகன்
திமுக பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் துரைமுருகன்
Aug 26, 2018, 10:12 am IST
திமுக பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் துரைமுருகன்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் மனுதாக்கல் செய்தார்
Aug 26, 2018, 10:10 am IST
ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுவார் - ஆ.ராசா
திமுக பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் - ஆ.ராசா
Aug 26, 2018, 10:07 am IST
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் மனுத்தாக்கல் செய்தார்
Aug 26, 2018, 10:07 am IST
முக்கிய செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர்
நாளை மறுநாள் திமுக பொதுக்குழுவில் தேர்தல் நடக்கிறது
ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாக வாய்ப்பு
Aug 26, 2018, 10:06 am IST
திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஸ்டாலின்
65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர்
Aug 26, 2018, 10:04 am IST
ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கிய தயாளு அம்மாள்!
Aug 26, 2018, 9:45 am IST
அறிவாலயம் வந்தடைந்தார் துரைமுருகன்
பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் துரைமுருகன்
Aug 26, 2018, 9:35 am IST
திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்
முன்னதாக க.அன்பழகன், துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
துரை முருகனும் வேட்புமனு ஒன்றை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்
Aug 26, 2018, 9:35 am IST
திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை
Aug 26, 2018, 9:35 am IST
திமுக உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல்
ஆகஸ்ட் 28ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது
பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது
இன்று தலைவர், பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்
தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
9:35 AM, 26 Aug

9:45 AM, 26 Aug
அறிவாலயம் வந்தடைந்தார் துரைமுருகன்
பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் துரைமுருகன்
10:04 AM, 26 Aug
ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கிய தயாளு அம்மாள்!
10:06 AM, 26 Aug
திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஸ்டாலின்
65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர்
10:07 AM, 26 Aug
முக்கிய செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர்
நாளை மறுநாள் திமுக பொதுக்குழுவில் தேர்தல் நடக்கிறது
ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாக வாய்ப்பு
10:07 AM, 26 Aug
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் மனுத்தாக்கல் செய்தார்
10:10 AM, 26 Aug
ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுவார் - ஆ.ராசா
திமுக பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் - ஆ.ராசா
10:12 AM, 26 Aug
திமுக பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் துரைமுருகன்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் மனுதாக்கல் செய்தார்
10:20 AM, 26 Aug