தென் மண்டலத்தில் அதிமுகவை வீழ்த்தி அதிக இடங்களில் வென்ற திமுக
சென்னை: தமிழக தேர்தல்களில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்து வந்த தென்மண்டலம் இம்முறை திமுகவுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் 23 தொகுதிகளில் திமுக 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு கொங்கு மண்டல மாவட்டங்கள் தொகுதிகளை அப்படியே அள்ளி கொடுத்தன. இதனால் அந்த கட்சி ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளைக் கொண்டது. இந்த முறை நிலைமை தலைகீழாய் திமுகவுக்கு சாதகமாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தம் 6 தொகுதிகளையுமே திமுக அணி அள்ளியுள்ளது. இதில் திமுக- 3; காங்கிரஸ் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 7 தொகுதிகளில் அதிமுக 5-ஐயும் திமுக 2- தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் திமுக, அதிமுக 2 கட்சிகளுமே தலா 5 தொகுதிகளில் வென்றுள்ளன.
இந்த மாவட்டங்களின் மொத்தம் உள்ள 23 தொகுதிகளில் திமுக 13; அதிமுக 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஒருகாலத்தில் திமுக, நெல்லை எங்களுக்கு தொல்லை என ஒதுக்கி வைத்திருந்தது... இப்போது நெல்லையும் குமரியும் தோழனாக திமுகவுக்கு தோள் கொடுத்திருக்கிறது அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications