கருணாநிதியின் "முரட்டு பக்தர்" தூத்துக்குடி என். பெரியசாமி மரணம்!
கருணாநிதியால் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்தது.
தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 25 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்தவர். 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.

தற்போது எம்எல்ஏவாக உள்ள கீதா ஜீவனின் தந்தையான இவர், 1996ம் ஆண்டு நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுகவின் உயர்திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.
நெருக்கடி காலத்தில் மிசாவில் சிறை சென்று மீண்டவரான பெரியசாமி 'முரட்டு பக்தன்' என கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் என். பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications