வாழ்க ஆசிரியர் தினம், வெல்க இளைஞர்களின் எதிர்காலம் - ஸ்டாலின் வாழ்த்து - வீடியோ
ஆசிரியர்களின் உரிமைகளுக்காக திமுக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் இன்று ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கும், நாட்டின் அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கவும், தங்களின் வாழ்நாள் முழுவதும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு, தி.மு.க. ஆட்சியிலிருந்தாலும், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

அவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. 'வாழ்க ஆசிரியர் தினம், வெல்க இளைஞர்களின் எதிர்காலம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications