மதுரை: பணப்பட்டுவாடா தகராறு… திமுக உட்கட்சி மோதலில் நிர்வாகி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை திருநகர் அருகே தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உட்கட்சி தகராறில் திமுக நிர்வாகி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தி.மு.க.,ஒன்றிய இலக்கிய செயலாளர் நிலையூர் பாண்டி(52) இவருக்கும் செல்வம் பி.எஸ்.என்.எல் மாநில தொழில் தலைவருக்கும் வியாழக்கிழமையன்று நிலையூர் மந்தையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் சமரசம் ஏற்பட்டு செல்வத்தை காரில் அனுப்பி விட்டனர். பின்னர் நிலையூர் பாண்டி, வேலு , சுப்பிரமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு பாண்டியை தள்ளி விட்டதில் அவர் மரணமடைந்தார்.
நிலையூர் பாண்டிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications