நான் ரெடி.. பாண்டே ரெடியா..?- கெட்டவன் கேட்ட கேள்விக்கு திமுக எம்.எல்.ஏவின் நறுக் பதில்!
சென்னை: நீங்க எப்போது சார் டிவிக்குப் பேட்டி கொடுக்கப் போறீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் ரெடி. பாண்டே ரெடியா என்று கேட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.

முதலில் முன்னாள் டிஜிபி நடராஜ் குழப்பம்.. அதைத் தொடர்ந்து வந்தது நாஞ்சில் சம்பத் குழப்பம்.. இரண்டு பேருக்குமே முதல் எழுத்து "ந".. ஒருவருக்கு குறில்.. இன்னொருவருக்கு நெடில்.. அவ்வளவுதான் வித்தியாசம். அடுத்து யார் சிக்கப் போவது என்ற பெரும் எதிர்பார்ப்பில் பலரும் ஸ்மார்ட் போனும் கையுமாக காத்துள்ளனர்.. மீம்ஸ் போட்டு ஜமாய்க்க.
எப்போ, எங்க வேண்டுமென்றாலும் interview கொடுக்க நான் ரெடி.💪🏻பாண்டே ரெடியா?👈🏻 https://t.co/PMs3W6Fdw8
— J Anbazhagan (@JAnbazhagan) January 3, 2016 இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் டிவிட்டர் பக்கத்தில் கெட்டவன் என்பவர், நீங்க எப்ப சார் பேட்டி கொடுக்கப் போறீங்க என்று கேட்டு கலாய்த்திருந்தார். அதற்கு அன்பழகன் சற்றும் அசராமல், எப்போ, எங்க வேண்டுமென்றாலும் இன்டர்வியூ கொடுக்க நான் ரெடி.. பாண்டே ரெடியா என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.
காக்கா முட்டையின் கருத்து
கட்சியில் உள்ள ஒவ்வொருத்தரும்,தன் சுயத்தை இழக்காமல் செயல்பட முடியும் என்பதே திமுகவின் சிறிய பலவீனம் ஆனால் பெரிய பலம்.https://t.co/iCwZZls33R
— காக்கா முட்டை! ! (@girikaalan) January 4, 2016 அன்பழகனின் இந்த டிவிட்டை மேற்கோள் காட்டி காக்கா முட்டை என்பவர் போட்டுள்ள டிவிட்டில், கட்சியில் உள்ள ஒவ்வொருத்தரும்,தன் சுயத்தை இழக்காமல் செயல்பட முடியும் என்பதே திமுகவின் சிறிய பலவீனம் ஆனால் பெரிய பலம் என்று கூறியுள்ளார்.
சூப்பரப்பு!
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம்












Click it and Unblock the Notifications