ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. போராட்டத்திற்கு நடுவே செல்ஃபி எடுத்த திமுக எம்எல்ஏக்கள்
சென்னை: ரண களத்திற்கு நடுவேயும் ஒரு கிளுகிளுப்பு என்பதை போல, சஸ்பெண்ட் தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்திய வேளையில், திமுக எம்எல்ஏக்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.

அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த திமுக உறுப்பினர்களில் சிலர், தங்களது போராட்டத்தை செல்போனில் செல்ஃபியாக எடுத்துக் கொண்டிருந்தனர். இதை, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்னர் அவர்கள் பதிவேற்றம் செய்தனர்.
என்னதான் சீரியசான பிரச்சினையாக இருந்தாலும், கிடைத்த கேப்பில் கோல் போட்ட திமுக எம்எல்ஏக்களை அதிசயித்து பார்த்தபடி நின்றிருந்தனர் அவை காவலர்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications