2 பதவியில் இருப்போர் ஒன்றை ராஜினாமா செய்யுங்கள்... திமுக வைத்த 'செக்'!
திமுகவில் 2 பதவிகளில் இருப்போர் ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் 2 பதவிகளில் இருப்போர் ஒரு பதவியை ராஜினாமா செய்யுமாறு பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியினருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுகவில் இரு பதவி வகிப்போர் உடனடியாக ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பதவியை ராஜினாமா செய்து மாவட்ட செயலாளர்களிடம் உடனடியாக கடிதம் தர வேண்டும்.

2 பதவிகளில் இருப்போர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை நியமித்து மார்ச் 31ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமையிடம் பட்டியல் தர வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications