ஆவின் பால் விலை உயர்வு.. நாளை திமுகவின் 'ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு'!
சென்னை: ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் நாளை தமிழகத்தில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பால் விலையை திரும்பப் பெறக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்துகிறது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டத்தை திமுக நடத்துகிறது.

சென்னை சேப்பாக்கம் - எழிலகம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை ஆர்.டி.சேகர் தலைமை தாங்குகிறார்.
திருவள்ளூர் அண்ணா திடல் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்குகிறார்.
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார்.
இதேபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications