Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் ஒருங்கிணைப்பு: மமதாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மாநில கட்சிக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடருகின்றன. இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார்.

DMK Supports Mamata for unity of regional parties, says MK Stalin

மமதாவின் முயற்சியை வரவேற்று ட்விட்டரின் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

திமுகவைப் பொறுத்தவரையில் மாநில கட்சிகள் ஒற்றுமை, வலிமையான கூட்டாட்சிக்கு ஆதரவானது. பாஜகவின் ஜனநாயக விரோத, எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+