வைகோவை கொலை செய்ய திமுக திட்டம்: முத்தரசன் பகீர் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச் செயலாளரும் தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவை கொலை செய்ய திமுகவினர் முயற்சித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் இதுகுறித்து கூறியதாவது: திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த வைகோ மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதேநிலை நீடித்தால் திமுக கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என்று 6 கட்சிகளைக் கொண்ட வலுவான கூட்டணியை வைகோ ஒருங்கிணைத்துள்ளதால், திமுக எரிச்சல் அடைந்துள்ளது. அதனால் அவருக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications