மாமனாரை அரியணை ஏற்ற நினைக்கும் மருமகன் முயற்சிக்கு முட்டுக்கட்டை
சென்னை : தமிழகத்தின் அடுத்த பட்ஜெட் மாமா தலைமையில் திமுக தான் போடப்போகிறது என சொல்லிவருகிறார் திமுகவின் வாரிசு தலைவரின் மருமகன். மாமனாரை அரியணையில் ஏற்ற நினைக்கும் மருமகனின் முயற்சிக்கு இப்போது பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து திமுக தலைமையில் ஆட்சி அல்லது பாஜக ஆதரவுடன் திமுக ஆட்சி என்கிற திட்டத்தில் தான் டெல்லியில் சில முக்கிய தலைவர்களை சந்தித்து செயல்திட்டத்தை வகுத்தார் மருமகன்.

மாமாவின் சம்மதத்துடன் தான் இது நடந்தது. மிக தாமதமாக அறிந்த கட்சியின் தலைவர், அதிமுகவை உடைக்காமல் ஆட்சி அமைக்க முடியும்னா அது எனக்கு சம்மதம். அதிமுகவை உடைத்து ஆட்சி அமைப்பதில் உடன்பாடு கிடையாது என பிரேக் போட்டார். இதனால் மருமகனின் வேகம் தடைப்பட்டது.
அமைதியாக இருந்த மருமகன், தற்போது மீண்டும் பழைய டெல்லி தொடர்புகளோடு பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார். ஆனால், இந்த முறை டெல்லிவாலாக்கள், காத்திருங்கள். கறுப்பு பண ஒழிப்பில் பிரதமரின் அதிரடி விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த சூழலில் அவரது கவனத்துக்கு தமிழக அரசியலை கொண்டு செல்ல முடியாது. இப்போதைக்கு அந்த திட்டத்தை விவாதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனால், மருமகன் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியாமல் தடுமாறுகிறாராம்.
மகாபாரதத்தில் மருமகனை அரியணை ஏற்ற ஏகப்பட்ட திட்டங்களை போடுவார் மாமா. தமிழகத்திலோ மாமனாரை அரியணை ஏற்ற ஏகப்பட்ட திட்டங்களை போட்டு வருகிறார் மருமகன். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications