திமுக தானாகவே உடையும்... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் அழகிரி
திமுக தானாகவே உடையும் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தானாகவே உடையும் என்றும் அதை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் மு. க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இறந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளது. கட்சியில் அழகிரியை சேர்க்க வேண்டும் என கோரி அவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியுள்ளார்.

திமுகவில் உள்ளவர்கள் பணத்துக்கு விலை போகிறார்கள். நான் அதிருப்தியில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளேன். திமுகவில் பதவிகளுக்கு பணத்துக்கு விற்கப்படுகின்றனர்.
நான் பொறுப்புக்கு வருவதையே கருணாநிதியின் தொண்டர்கள் விரும்புகிறார். தற்போதைய திமுக தலைமை சரியாக செயல்படவில்லை.
அப்படி செயல்பட்டிருந்தால் எப்படி ஆர் கே நகர் தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்திருக்கும். திமுக தானாக உடையும். அதை உடைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அப்படி செய்யவும் மாட்டேன் என்று ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அழகிரி பேட்டியளித்திருந்தார். நாளை அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரியின் பேச்சு அதிரவைக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications