அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு
வேலூர்: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: ''தமிழகத்தில் பெண்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தவில்லை. டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடினால் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்கின்றனர். ஆனால், டாஸ்மாக் மதுபானக்கடையால் இளம் விதவைகள் அதிகரித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. பெண்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி கையெழுத்திடுவார் என கனிமொழி பேசினார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications