கொசுக்களிடமும் 'அவர்' மாமுல் வாங்கிட்டாரோ.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்குதல்!
குட்காவுக்கு மாமுல் வாங்கியதை போல் கொசுக்களிடமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமூல் வாங்கிவிட்டாரோ என மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், 'சுகாதாரத்துறை அமைச்சர் கொசுக்களிடமும் எதுவும் மாமூல் வாங்கிவிட்டாரா' என கிண்டலாகக் கேட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள வரை பலியாகி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாத காரணத்தால் தான் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது என கூறினார்.
மேலும், டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தி வருகிறோம் என கூறுகிறார் சட்டத்தை மீறி குட்கா விற்க மாமூல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் டெங்கு கொசுக்களிடமும் ஏதேனும் மாமூல் வாங்கிவிட்டாரோ என மு.க.ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications