ஓ.பன்னீர் செல்வத்துக்கு திடீர் மருத்துவப் பரிசோதனை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவரது வீட்டில் வைத்து மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து திடீர் தியானத்தில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான புகார்களை அவர் தெரிவித்தார்.

அவரது பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு விட்டது. இரவு முழுவதும் தமிழகம் தூங்காமல் தவித்தது. அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக இரவோடு இரவாக திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர் செல்வமும் இரவு முழுவதும் தூங்கவில்லை.
இரவு முழுவதும் அவரது வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொண்டர்கள் வீட்டுக்கு வெளியே தொடர்ந்து குவிந்திருந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. வீட்டிலேயே மருத்துவப் பரிசோதனை நடந்தது. இரவு முழுவதும் ஓ.பி.எஸ் தூங்கவில்லை என்பதால் அவரது ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications