சசிகலா புஷ்பாவுக்கும் மட்டுமல்ல கணவருக்கும் நிர்வாண மசாஜ்.... பணிப்பெண் பானுமதி 'பகீர்'
சென்னை: சசிகலா புஷ்பாவுக்கு மட்டுமல்ல....அவரது கணவருக்கும் நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசிடம் கொடுத்த மனுவில் பகீர் புகாரைத் தெரிவித்திருக்கிறார் அவரது வீட்டில் வேலைபார்த்த இளம்பெண் பானுமதி.
சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த 8-ந் தேதி அவரது வீட்டில் வேலைபார்த்த பானுமதியும் அவரது சகோதரி ஜான்சிராணியும் புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் சசிகலா புஷ்பா வீட்டில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார் பானுமதி.
அந்த புகார் மனுவில் பானுமதி கூறியிருப்பதாவது:
நான், 2011-ல் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு வீட்டு வேலைக்குப் போனேன். அவர் எப்போதும் கறாராக இருப்பார். சில சமயம் மது போதையில்தான் வீட்டுக்கு வருவார்.

நிர்வாண மசாஜ்
வந்தவுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகக் கட்டிலில் படுப்பார். என்னை மசாஜ் செய்துவிடச் சொல்வார். சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் அசிங்கமாகப் பேசி காலால் எட்டி உதைப்பார்.

கணவருக்கும் நிர்வாண மசாஜ்
அவரது கணவரும் ஒருநாள், அக்காவுக்கு மட்டும்தான் நீ மசாஜ் பண்ணிவிடுவாயா? எனக்கும் பண்ணிவிடு என்று சொல்லிக் கட்டிலில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டார். முடியாது என்று நான் அழுதேன். மசாஜ் பண்ணவில்லை என்றால், கொன்னுடுவேன் என்று என் கன்னத்தில் அடித்தார். வேறு வழியின்றி மசாஜ் செய்தேன்.

அந்த இடத்தில்...
பிறகு அவருடைய ஆண் உறுப்பில் எண்ணெய் தடவி, மசாஜ் செய் என்று கொடுமைப் படுத்தினார். இப்படிப் பலமுறை அவருக்குச் செய்திருக்கிறேன்.

மகனின் லீலைகள்...
சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மேல் வந்து விழுவான். என் மீது கைவைத்து செக்ஸ் டார்ச்சர் செய்வான். இதை சசிகலா புஷ்பாவிடம் சொன்னேன். அவரோ, அவனுக்கு அப்படிப்பட்ட வயசு. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ. நானும் 18 வயசுல அப்படித்தான் இருந்தேன் என்று சொல்வார்.
இவ்வாறு புகாரில் பானுமதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications