எதிர்பார்க்காத நிலையில் முதல்வர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்: டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
ஜெயலலிதா மறைவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா யாரும் எதிர்பார்க்காத நிலையில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த டாக்டர் கிருஷ்ணசாமியின் இரங்கல் குறிப்பு:
இந்த மறைவுச் செய்தியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கடந்த இரண்டு மாதத்தில் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற போதும் நல்ல செய்திகளே காதுகளுக்கு வந்தன. மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய போதும், ஒவ்வொரு நாளும் அவரது உடல் நலம் தேறிவந்ததை தெரிவித்தனர்.

ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக அவரது இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இன்று நம்மிடத்தில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய அளவிற்கு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த இழப்பால் துயரமுற்று இருக்கக் கூடிய அதிமுக தொண்டர்கள், தமிழக மக்கள், உற்றார் உறவினர்கள், உலகமெங்கும் வாழக் கூடிய தமிழ் மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications