உலகின் அத்தனை புத்திசாலிகளும் தமிழக அமைச்சரவையில்தான் உள்ளார்களோ.. டுவிட்டரில் ராமதாஸ் கிண்டல்
வைகை அணை ஆவியாவதை தடுக்க தெர்மோகூல் அட்டை போடும் திட்டத்தை டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடக்கும் ஆட்சியையும், தமிழக அமைச்சர்களையும் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகூல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் இரவோடு இரவாக பதவியேற்பு என பல விஷங்களை கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் சூழலை டாக்டர் ராமதாஸ் வெளுத்து கட்டியுள்ளது இதோ உங்களுக்காக...
|
புத்திசாலி அமைச்சர்கள்
வைகை அணை ஆவியாவதை தடுக்க தெர்மோகூல் அட்டை போடும் அமைச்சரின் திட்டம் தோல்வி-உலகின் அத்தனை புத்திசாலிகளும் தமிழக அமைச்சரவையில்தான் உள்ளார்களோ?
|
இருட்டு வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் இரவோடு இரவாக பதவியேற்பு: செய்தி- இருட்டு வேலை செய்பவர்களுக்கு இது தானே வழக்கம்!
|
கூட்டுக் கொள்ளை
அதிமுகவின் இரு அணிகளும் இணைகின்றன: செய்தி - இதுவரை நடந்தது கொள்ளை... இனி நடக்கப்போவது கூட்டுக்கொள்ளை!
|
புலியை முறத்தால்…
மதுக்கடைக்கு எதிர்ப்பு. இரும்புக்கதவை உடைத்த பெண்கள்: புலியையே முறத்தால் அடித்து துரத்திய தமிழ்ப் பெண்களுக்கு மதுக்கடைகள் எம்மாத்திரம்!
|
காற்றில் போதே..
பொதுப்பணித்துறையில் பணம் வாங்கிக்கொண்டு ஒரே நாளில் 214 பொறியாளர்கள் இடமாற்றம்: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது இதுதானா முதல்வரே!
|
பட்டமளிப்பு விழா
துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கூடாது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications