காவிரி பிரச்சினைக்கு காரணம் கருணாநிதிதான்: திருவாரூரில் ராமதாஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்ட மக்கள் இன்றைக்கு காவிரி நீர் பிரச்சினையால் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி பிரச்சினைக்கு காரணம் கருணாநிதிதான் என்றும் திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications