அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்
சென்னை: அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

தமிழகசட்டசபையில் இன்று நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டாக்டர் ராமதாஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவும், திமுகவும் ஜனநாயகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு படுகொலை செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
அவர் விடுத்துள்ள ஒரு டிவீட்டில், அதிமுகவும், திமுகவும் ஜனநாயகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு படுகொலை செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
வன்முறை வெறியாட்டங்களின் மூலம் வாக்களித்த மக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
ராமதாஸ் போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், வன்முறை வெறியாட்டங்களின் மூலம் வாக்களித்த மக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: மைக் உடைப்பதும், நாற்காலியை பிளப்பதும் தான் மக்கள் பிரதிநிதிகளின் செயலா?
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: மைக் உடைப்பதும், நாற்காலியை பிளப்பதும் தான் மக்கள் பிரதிநிதிகளின் செயலா? என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications