இளங்கோவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.. சோனியாவுக்கு தமிழிசை கடிதம்
சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்தி்ப்பு குறித்து தவறாகப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர், முதல்வர் சந்திப்பு குறித்து காரசாரமான கருத்தைத் தெரிவித்து சிக்கலில் மாட்டியுள்ளார் இளங்கோவன். அவருக்கு எதிராக அதிமுகவினர் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர். வன்முறைக் களமாக மாறியுள்ளது அவர்களது போராட்டங்கள். பாஜகவினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பிரதமர் மோடி-ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி சொல்ல வேண்டும். தனிநபர் மட்டுமின்றி நாட்டையே அவமதிக்கும் வகையில் இளங்கோவன் பேசியிருப்பதாக தமிழிசை அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications