கைது செய்... கைது செய்... எஸ்வி சேகரை கைது செய்... சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
எஸ்வி சேகரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை திவிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை: எஸ்.வி. சேகரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெண் நிருபர்கள் குறித்து தவறான கருத்துகளை எஸ் வி. சேகர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் தனது கருத்தை நீக்கியதுடன் வருத்தம் தெரிவித்தார்.

எனினும் இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை.பெண்களை இழிவாக பேசிய எஸ் வி சேகரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு முன்ஜாமீன் கோரி எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ராமதிலகம், எஸ் வி சேகரை சரமாரி கேள்விகளை எழுப்பி திக்கு முக்காட செய்தார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை எஸ்வி சேகரை கைது செய்யவில்லை. அவரும் 20 நாட்களுக்கு மேல் தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில் எஸ்வி சேகரை கைது செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்ட திவிகவினர் போராட்டம் நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications