சென்னை கோயம்பேடில் 14 கிலோ கேட்டமைன் போதைபொருள் பறிமுதல் - 2 பேர் கைது
சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில், 14.65 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கேட்டமைன் போதை மருந்தை மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், ஒசூரைச் சேர்ந்த பாலமுருகன், சென்னையைச் சேர்ந்த அப்துல்கரீம் என்பதும், 14.65 கிலோ கேட்டமைன் என்ற போதை மருந்தை சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தவிருந்த கேட்டமனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1 கோடி ரூபாய் எனகூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவரை போதை மருந்து தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications