மதுரை விமான நிலையத்தில் 3 1/2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
மதுரை விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை: விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது சுப்பிரமணியன் என்ற பயணியின் பையில் சந்தேற்திற்கு இடமான ஒரு பொட்டலம் இருந்தது.

அதனை சோதனை செய்த பொழுது அதில் மெத்த கோலான் என்ற போதைப்பொருள் இருப்பதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். இதுதொடர்பாக சுப்பிரமணியத்திடமும் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு மூன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதனிடையே கோலாலம்பூருக்கு ஊதுபத்தி கட்டுகளில் மறைத்து கடத்த இருந்த 7 கிலோ போதைப்பொருளும் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications