சரக்கு எங்க சாமி.. நடுரோட்டில் சாலை மறியலில் குதித்த குடிகாரர்...!
செய்யாறு: ஊரே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்களில் குதித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. ஆனால் மது கிடைக்காத கோபத்தில் ஒரு குடிகாரர் சாலை மறியல் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும். தமிழகம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மது விலக்குக்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின்போதே மரணமடைந்து விட தற்போது மதுவுக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் போராட்டங்களால் மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் கடைகளை மூடுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்யாறு அருகே எச்சூர் என்ற கிராமத்தில் மதுக் கடை மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் சாலை மறியலில் குதித்து அனைவரையும் அதிர வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications