சட்டசபையில் ஜெ. இல்லாமல் போய்விட்டாரே... ரொம்பவே வருந்தும் துரைமுருகன்
சட்டசபையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தமாக இருக்கிறது என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் போனது மிகவும் வருத்தம் அளிப்பதாக திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசியுள்ளார்.
வேலூரில் திமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு,க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் அவர் பத்திரிகைகளை படிக்க சொல்லி கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என டாக்டர் கேட்டார். அதற்கு அண்ணாவைப் பிடிக்கும் என்றார் கருணாநிதி.
சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது பெரும் சோகமாக உள்ளது. அவர் உயிருடன் இருந்தகாலத்தில் அந்த கட்சியில் இருந்த கட்டுப்பாடு இப்போது இல்லை.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications