திமுக கட்சியின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது.. துரைமுருகன் பேட்டி
ஆர். கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என துரைமுருகன் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: ஆர். கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என துரைமுருகன் பேட்டி அளித்து இருக்கிறார்.
ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கடந்த 9 சுற்றுகளாக தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்த அவர் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வாக்குகள் வரவில்லை.
திமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்ததை குறித்து திமுக கட்சி உறுப்பினர் துரைமுருகன் பேட்டியளித்தார். அதில் ''ஆர்.கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. ஆர்.கே நகரில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றுவிட்டது. பணத்தின் காரணத்தால் திமுக தோற்றுவிட்டது'' என்று குறிப்பிட்டார்.
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டு இருக்கும் சமயத்தில், மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பாஜக, திமுக, மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications