தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க சபதம் ஏற்போம்... மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை : தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க அனைவரும் சபதமேற்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது...

இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகவும், 2-வது குடியரசுத் தலைவராகவும் இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் சிறந்த கல்வியாளர் மட்டுமின்றி. நாடு போற்றும் ராஜதந்திரியாகவும் விளங்கியவர்.
நமது வாழ்வில் ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காக ஆசிரியர்கள் ஆற்றிவரும் மகத்தான பணி, அவர்களின் அன்பு ஆகியவற்றுக்காக நன்றி செலுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன். இந்நாளில் ஆசிரியர்களுக்கு எனது நன்றி உணர்வை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அனைவரும் இந்நாளில் சபதமேற்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications