ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் - ஈஸ்வரன்
சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு நாடு மக்கள் தேசியகட்சி தலைவர் ஈஸ்வரன் நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குபின் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும். அவருடைய உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. எனவே அதுதொடர்பாக, தெளிவான மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கருத்துகள் வெளியில் உலவுகின்றன. எனவே உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications