தக்காளி கிலோ ரூ. 120 விற்றால்.. தக்காளி சாதத்தை இப்படித்தான் சாப்பிடனும்.. வைரலாகி வரும் வீடியோ !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விற்கும் விலைக்கு இந்த வீடியோவில் உள்ளதைப் போலத்தான் தக்காளி சாதத்தை சாப்பிட வேண்டும் போல.

பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயமும் பொய்த்துப் போனது. விளைவு உற்பத்திப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ. 120க்கு உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இப்படி விலை விற்றால் எப்படி தக்காளி சட்னி செய்ய முடியும், தக்காளி சோறுதான் சாப்பிட முடியும். அதை கலாய்த்து இப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. நீங்களும் பாருங்க...!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
How to eat tomato rice, see the viral video here.
Please Wait while comments are loading...