ராமநாதபுரம்: குடிசை வீட்டுக்கு ரூ. 58,000 மின் கட்டணம்... மக்கள் ஷாக்!
ராமநாதபுரத்தில் குடிசை வீட்டுக்கு ரூ.58000 மின் கட்டணம் வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடிசை வீட்டுக்கு ரூ. 58,000 மின் கட்டணம் வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாயல்குடியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு மின் கட்டணம் குறித்து ரீடிங் எடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களின் மின் கட்டணம் குறித்த தொகை அறிவிக்கப்பட்டது. அதில் மாத கட்டணம் ரூ.58,000 என வந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மின் வாரிய அலுவலகம் சென்று அங்கு புகார் அளித்தனர். எனினும் அவர்கள் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications