தொண்டர்களுக்காக வைத்திருந்த 'லட்டு.. சமோசா'.. சீஸ் செய்த அதிகாரிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த லட்டுக்கள், சமோசாக்களை தேர்தல் அதிகாரிகள் வந்து பறிமுதல் செய்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டசபைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் இன்று வில்லியனூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கும் முன்பு தொண்டர்களுக்கு லட்டு-சமோசா வழங்க தயாராகி கொண்டிருந்தது. இதை அறிந்த தேர்தல்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்த திருமண மண்டபத்துக்கு வந்து அங்கு வைத்திருந்த லட்டு மற்றும் சமோசாவை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.
இந்தப் பரபரப்பை விட அடுத்து நடந்த கோஷ்டி மோதல்தான் படு பரபரப்பாக இருந்தது. மொத்தத்தில் இந்த லட்டு சமோசா பறிமுதலும், கோஷ்டிப் பூசலுமாக இந்தக் கூட்டம் நடந்தது. ஆனால் இந்த சம்பவங்கள் நடந்தபோது ரங்கசாமி அங்கு இல்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications