கோர்ட்டில் தினகரன் தரப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பு வீச ரெடியாக இருக்கும் ஜக்கையன் அஸ்திரம்
கோர்ட்டில் தேவைப்பட்டால் தினகரன் தரப்பை அதிர வைக்கும் 'ஜக்கையன் கடிதத்தை' தாக்கல் செய்ய உள்ளதாம் எடப்பாடி தரப்பு.
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நெருக்கடி ஏற்படும் நிலை வந்தால் தினகரன் தரப்புக்கு எதிராக 'ஜக்கையன் கடிதம்' எனும் அஸ்திரத்தை ஏவ திட்டமிட்டுள்ளதாம் ஆளும் தரப்பு.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரும் வழக்கு ஆகியவை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே முடிவு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறது ஆளும் தரப்பு.

இது தொடர்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு தரப்புடனுடன் ஆளும் தரப்பு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் மிக முக்கியமாக ஜக்கையன் அஸ்திரம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தினகரன் அணியில் இருந்து தாவி வந்த ஜக்கையனிடம் ஒரு எழுத்துப்பூர்வ கடிதம் ஒன்று வாங்கி வைக்கப்பட்டுள்ளதாம். அந்த கடிதத்தில், திமுகவுடன் இணைந்து தினகரன் தரப்பு அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகவும் அதற்கு தம்மையும் ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சித்தனர்; இதற்காக தாம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன் என்கிற ரீதியில் இருக்கிறதாம் அக்கடிதம்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications