பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது: மக்கள் அதிகாரம் ஆவேசம்
மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: டெல்லியில் நீடிக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது.

மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் தொடரும் வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் மதுபானக் கடைகளை எதிர்த்து போராடிவரும் மக்களின் தாக்குதல் நடத்தும் காவல்துறைக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பிரசனைகள் எதையும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications