குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து முதல்வர் தீர்மானிப்பார் - செங்க்ஸ் விளக்கம்: வீடியோ
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடியார் தீர்மானிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானிப்பார். மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபையில் தக்க பதில் தருவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானம் செய்வார். மேலும் இதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் அதிமுக இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். இந்த அரசு மக்கள் விரும்பும் அரசாக, மக்களுக்கு பல நலத்திட்டங்களைத் தொடர்ந்து செய்து ஆட்சியில் தொடர்ந்து இருக்கும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, அவருக்கு சட்டசபையில் தக்கபதிலைத் தருவோம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications