நான் முன்னாள் முதல்வர்னா நீங்களும் மாஜி எம்.எல்.ஏக்கள்தான்... தினகரன் கோஷ்டியிடம் சீறிய எடப்பாடி
தம்மை பதவியில் இருந்து நீக்க நினைத்தால் ஆட்சியே கலையும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை எச்சரித்திருக்கிறார் எடப்பாடி.
சென்னை: தம்மை பதவியில் இருந்து நீக்க சதித்திட்டம் தீட்டினால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியை இழக்கும் நிலைதான் உருவாகும் என தினகரன் கோஷ்டியிடம் முதல்வர் எடப்பாடி சீறியதாக கூறப்படுகிறது.
தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வரும்போது பிரச்சனை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினகரன்தான் இந்த தூதர்களை அனுப்பியும் வைத்திருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடியோ, நாங்க ஆட்சியையும் கட்சியையும் ஒழுங்காதானே நடத்திகிட்டு இருக்கிறோம்.. இப்ப எதுக்கு குடைச்சல் கொடுக்கிறீங்க? என கோபத்தைக் காட்டியுள்ளார்.
மேலும், நான் ஓபிஎஸ் மாதிரி இருக்கமாட்டேன்.. என்னை பதவியில் இருந்து இறக்க நினைச்சா நீங்கள் எல்லோரும்தான் பதவியை இழப்பீங்க.. நான் முன்னாள் முதல்வரானால் நீங்களும் மாஜி எம்.எல்.ஏ.க்களாகிடுவீங்க.. என்றும் எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அத்துடன் தினகரன் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான நபரை தொலைபேசியில் அழைத்தும் இதே கோபத்தை காட்டியிருக்கிறார் எடப்பாடி. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது சசிகலா தரப்பு.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications