ஓ.பி.எஸ் பக்கம் சாய்கிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்? டிவிட் சொல்லும் பாடம்
அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைகள், சசிகலாவுக்கு எதிரானது போன்ற தோற்றத்தை அளிப்பதால் இவரும் பன்னீர்செல்வம் பக்கம் செல்வார் என்ற பரபரப்பு சசிகலா கோஷ்டிகளிடம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பி.எஸ் பக்கம் பள்ளி கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நகர தொடங்கியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக பேசிய முதல்வர் பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து அமைச்சர் பாண்டியராஜன் டிவிட் செய்திருந்தார். கட்சியை உடைக்கிறார் என காட்டம் தெரிவித்தார்.

இந்நிலையில், மதியம் திடீரென அந்த டிவிட்டை டெலிட் செய்துள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு, இரு நாட்கள் முன்பு "உன்னத பெருமைகள் சிறிய முயற்சியில் கிடைக்காது; போராட்டங்களுப்பினரே கிடைக்கும். Excellence come after great struggle" என ஒரு டிவிட் செய்திருந்தார். அதை பாண்டியராஜன் ரீடிவிட் செய்துள்ளார்.
உன்னத பெருமைகள் சிறிய முயற்சியில் கிடைக்காது; போராட்டங்களுப்பினரே கிடைக்கும். Excellence come after great struggle. pic.twitter.com/Zx6xY4cNVI
— Sylendra Babu (@SylendraBabuIPS) February 7, 2017
அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைகள், சசிகலாவுக்கு எதிரானது போன்ற தோற்றத்தை அளிப்பதால் இவரும் பன்னீர்செல்வம் பக்கம் செல்வார் என்ற பரபரப்பு சசிகலா கோஷ்டிகளிடம் ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications