அச்சச்சோ.. எல் நினோ வருதாமே.. எச்சரிக்கிறது வானிலை மையம்!
தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல் நினோ உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல் நினோ உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எல்நினோ நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகத்தான் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்நினோ நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூன் 13 மற்றும் 14 தேதிகளில் பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை மைய தலைவர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு சாராசரி பருவமழை 100 சதவீதம் பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications