மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்.. அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் தங்கமணி!
சென்னை: மின்கட்டணம் செலுத்த மொபைல்-ஆப் சேவையை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவைக் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் தொகுதி கீழ்பிடாரி பேரூராட்சியில் ஏற்கெனவே இருந்த மின் கட்ட வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுவிட்டதாக அத்தொகுதி உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார்.

மீண்டும் கீழ்பிடாரியில் மின் கட்டண மையத்தை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தால், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை எளிமையாகிவிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை எளிமையாகும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications