கருணாநிதி குறித்து விமர்சனம்: வைகோவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீசில், கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்தது குறித்து பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது தனிநபரை விமர்சனம் செய்தது தவறு என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேமுதிகவில் இருக்கும் பொறுப்பாளர்களை இழுக்க தி.மு.க. முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைப்போன்ற பிழைப்பைவிட வேறு ஏதாவது தொழிலை செய்து அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாதஸ்வரம் வாசிக்கும் கலை தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் வைகோவின் கொடும்பாவிகளை எரித்து தி.மு.க. தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கருணாநிதி தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருந்த வைகோ, அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications