கோவை அருகே கோயிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர் காட்டு யானை தாக்கி பரிதாப சாவு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்ற பக்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), அவரது மனைவி பழனியம்மாள் (50), உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஐந்து பேர் பூண்டி கோயிலுக்கு காவடி எடுத்துக்கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தனர். நேற்றிரவு சுமார் 10.15 மணி அளவில் பூண்டி அடிவாரம் அருகே உள்ள பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று குறுக்கிட்டது.
யானையைக் கண்ட அவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது, யானையிடம் சுப்பிரமணி மாட்டிக் கொண்டார். இதனால், யானை தாக்கியதில் சுப்பிரமணி உயிரிழந்தார். யானை தாக்கியதில் பழனியம்மாளும் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பழனியம்மாள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications