திமுகவினர் என்னை கழுவிக் கழுவி ஊத்துவது ஜாலியா இருக்கு: வக்கீல் சூர்யா
சென்னை: நாத்திகவாதியான அறிஞர் அண்ணா பற்றி ட்வீட் போட்டதற்காக திமுகவினர் தன்னை திட்டுவது ஜாலியாக உள்ளது என்று வழக்கறிஞர் சூர்யா என்பவர் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அதிமுக அரசு சார்பில் 319 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இது குறித்து வழக்கறிஞர் சூர்யா என்பவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஜோக்கா?
ஜோக்கா? நாத்திகவாதியான திமுக நிறுவனர் அண்ணாவின் நினைவாக 319 கோவில்களில் சிறப்பு பூஜை நடத்திய தமிழக அரசு. எம்.கே.(கருணாநிதி) என்ன தூங்குகிறாரா?
|
திருமணப் பத்திரிக்கை
டியர் திமுக மற்றும் திராவிடர் கழகம் ஆட்களே அண்ணாதுரையின் திருமண பத்திரிக்கையை பாருங்கள். இந்து மற்றும் சாதி அடையாளங்களை பாருங்கள்.

திட்டு
அண்ணா மற்றும் திமுக தலைவர் பற்றி ட்வீட் போட்ட சூர்யாவை திமுகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
|
திமுகவினர்
இதை போஸ்ட் செய்ததற்காக இன்று காலை முதல் திராவிடர்கள், திமுகவினர் என்னை திட்டுகிறார்கள். அது கூட ஜாலியாகத் தான் உள்ளது என்றே கூற வேண்டும் என்கிறார் சூர்யா.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications