பேரு கூட என்னமோ வாலுன்னு வருமே, அட ஆமா கெஜ்ரிவாலு ... நடிகர் செந்தில்
கரூர்: காங்கிரஸ் கட்சியை ஒழிச்சாலே நாட்டில் ஊழல் தானாக ஒழிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.
கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக நேற்று நகைச்சுவை நடிகர் செந்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

இங்க இருக்குற ஒரு தலைவரு காலேஜ் நடத்துறதுக்காக கட்சி நடத்துறாரு. இன்னொருத்தரு மவன தேர்தல்ல நிறுத்தாமலே அமைச்சராக்க பாக்குறாரு. அப்புறம் ஒருத்தர் இருக்காறே... பேரு கூட என்னமோ வாலுன்னு வருமே அட ஆமா கெஜ்ரிவாலு இருக்காரே காங்கிரசுகிட்ட காசு வாங்கிட்டு கட்சி நடத்துறாரு. இன்னொருத்தர பத்தி நான் என்ன சொல்ல, தலைமையே ஆடினா கட்சி என்ன கதியாகும் சொல்லுங்கண்ணே.. இப்படிபட்ட தலைவருங்கள பாத்துட்டு மக்களே அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு பண்ணிடாங்கண்ணே.. கண்டிப்பா 40 தொகுதியும் நமக்கு தாண்ணே. தமிழ்நாட்டுல ஊழல் அதிகமாகிடுச்சுன்னு யாரு சொல்றா பாருங்க.. சிதம்பரம் இப்படி சொல்றதுக்கு என்ன அருகதையிருக்கு சொல்லுங்க. காங்கிரசை ஒழிச்சாலே ஊழல் தானா ஒழிஞ்சுடுண்ணே...' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications