ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
வேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குறைந்த வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஈரோடுக்கு ஏற்காடு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலானது வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து 6 அடி தூரம் வரை சென்றது. ரயில் மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications