கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் கோரி ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர்க்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர்க்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி பாசன கால்வாயிற்கு ஏப்பரல் 27ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து 9ம் தேதியுடன் நிறைவடை உள்ளதால் கீழ் பாவனி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்பாட்டத்தின்போது தற்போது திறந்துவிட்டு உள்ள 10 நாட்கள் தண்ணீரால் 1லட்சத்து 3000 ஏக்கர் முழுமை பெறாது என்றும் பவானிசாகர் அணையில் 6 டிஎம்சி தண்ணீர் மற்றும் மேல் அணைகளான குந்தா, பில்லூர் ஆகிய அணைகளில் 9டிஎம்சி தண்ணீரும் இருப்பு உள்ளதால் தமிழக அரசு கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications