தேர்ச்சி விகிதத்தில் 97.5% பெற்று ஈரோடு முதலிடம்... அடுத்த இடங்களில் நாமக்கல், விருதுநகர்

பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.
கடந்தப் பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தான் தமிழகத்திலேயே அதிக தேர்ச்சி விகிதத்தை தக்க வைத்திருந்தது. ஆனால் இம்முறை ஈரோடு மாவட்டம் 97.5 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
96.5% தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் நாமக்கல் மாவட்டம் உள்ளது. 96.12% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் 96.12 சதவீதமும், ராமநாதபுரம் மாவட்டம் 93.06 சதவீதமும், கோவை மாவட்டம் 94.89 சதவீதமும், தஞ்சாவூர் மாவட்டம் 89.78 சதவீதமும், புதுக்கோட்டை மாவட்டம் 89.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் 95.72 சதவீதமும், சிவகங்கை மாவட்டம் 93.4 சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 94 சதவீதமும், தருமபுரி மாவட்டம் 93.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த வரிசையில் மிகக் குறைந்த அளவாக 74.4 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications