ஓ.பி.எஸ் அணிக்கு மாறினார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்
முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓபிஎஸ்க்கு ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளர்ர். முதல்வரை ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலைல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகிவருகிறது. இந்நிலையில் முதல் முறையாக மேயர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications