மருத்துவராக விரும்பும் விவசாயி மகள் ஈரோடு திப்திஸ்ரீ....!
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி ஸ்ரீவித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி திப்திஸ்ரீ, 499 மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்ட அளவிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தீப்திஸ்ரீயின் தந்தை பெயர் சண்முகசுந்தரம் ஒரு விவசாயி. தாய் பெயர் சந்திரா.
திப்திஸ்ரீயின் தம்பி வைபவ் இதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சத்தியமங்கலம்தான் சொந்த ஊர்:
இவர்களது சொந்த ஊர் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் ஆகும்.
விடுதியில் தங்கி படிப்பு:
இந்த வெற்றி குறித்து மாணவி திப்திஸ்ரீ, ‘‘இந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பில் இருந்து விடுதியில் தங்கி படித்து வருகிறேன்.
ஆசிரியர்களே முழுக்காரணம்:
எனது வெற்றிக்கு பள்ளி முதல்வர் சாந்தி, தாளாளர் டாக்டர் ஸ்ரீதர், செயலாளர் கோதை ஸ்ரீதர், பொருளாளர் கீதா ரவீந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அளித்த ஊக்கமே காரணம்.
சிறப்பு கவனம்:
மேலும் ஆசிரியைகள் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தி கற்று கொடுத்தனர்.
டாக்டராக விருப்பம்:
எதிர்காலத்தில் டாக்டருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்'' என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications