தமிழக காங். ஐ.டி., சோசியல் மீடியா தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா நியமனம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் இ.திருமகன் ஈவெரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவராக ஆ.கோபண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இ.திருமகன் ஈவெரா (இளங்கோவன் மகன்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஊடகங்களில் அமெரிக்கை வி.நாராயணன், எஸ்.ஜோதிமணி, எஸ்.விஜயதாரணி எம்.எல்.ஏ., திருச்சி வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், எம்.ஜோதி, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம்.இதாயதுல்லா, கே.பாலசுப்பிரமணியன், எர்ணஸ்ட்பால், ஆர்.சுதா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பங்கேற்பார்கள்.
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications